ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2
அல்லேலுாயா பாடிடுங்கள் – 4

1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு – ஆராரோ

2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே – ஆராரோ



aararo padungkal akilamengkum koorungkal

aararo padungkal akilamengkum koorungkal
aadhavan iyesu piranththarenru – 2
alleluya padidungkal – 4

1. annai mariyin sinnab pillai
anbu pithavin sellappillai
dharkkar vakkin niraive iyesu
vazhiyum, saththiyamum, jeevanum iyesu – aararo

2. munnanaiyil dhavazhnthdha iradchakare
ennatrror idhayaththil vazhpavare
kanmanippola kappavare
kalamellam vazhum niththiyarum neere – aararo